Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்த மலையானாலும் மதிலானாலும்

எந்த மலையானாலும் மதிலானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால்
எந்த தீயானாலும் தண்ணீரானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால் -2

பள்ளமெல்லாம் நிரம்பிடுமே
பாதையெல்லாம் செழித்திடுமே
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2

பாடான பாதையெல்லாம்(எந்த)
உம்மை பாடி பாடி தாண்டிடுவேன்
துயரான பாதையெல்லாம்(அந்த)
உம்மை துதித்து துதித்து தாண்டிடுவேன் -2

கரடான பாதையெல்லாம்
உங்க கரத்தாலே கடந்திடுவேன்
கசப்பான பாதையெல்லாம்
உங்க நினைப்பாலே ஓடிடுவேன் -2

கசப்பெல்லாம் இனிப்பாகும்
பாதையெல்லாம் செழிப்பாகும்
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2

Blessed Prince – Entha malaiyaanaalum mathilaanaalum Lyrics in English

entha malaiyaanaalum mathilaanaalum
thaanndiduvaen unga thayavaal
entha theeyaanaalum thannnneeraanaalum
thaanndiduvaen unga thayavaal -2

pallamellaam nirampidumae
paathaiyellaam seliththidumae
oyaamal thuthiththiduvaen
ummai oyaamal uyarththiduvaen -2

paadaana paathaiyellaam(entha)
ummai paati paati thaanndiduvaen
thuyaraana paathaiyellaam(antha)
ummai thuthiththu thuthiththu thaanndiduvaen -2

karadaana paathaiyellaam
unga karaththaalae kadanthiduvaen
kasappaana paathaiyellaam
unga ninaippaalae odiduvaen -2

kasappellaam inippaakum
paathaiyellaam selippaakum
oyaamal thuthiththiduvaen
ummai oyaamal uyarththiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Blessed Prince – Entha malaiyaanaalum mathilaanaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த மலையானாலும் மதிலானாலும் PPT
Entha malaiyaanaalum mathilaanaalum PPT

தாண்டிடுவேன் உங்க பாதையெல்லாம் ஓயாமல் உம்மை தயவால் துதித்திடுவேன் உயர்த்திடுவேன் பாடி துதித்து மலையானாலும் மதிலானாலும் தீயானாலும் தண்ணீரானாலும் பள்ளமெல்லாம் நிரம்பிடுமே செழித்திடுமே பாடான பாதையெல்லாம்எந்த English