உம்மையே நம்பியுள்ளேன்
உண்மையாய் பற்றிக்கொண்டேன்
உம்மையே நம்பியுள்ளேன்
உறுதியாய் பற்றிக்கொண்டேன்
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை அல்லாமல் யாரை நம்புவேன்
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை அல்லாமல் யாரை நம்புவேன்
உம்மையே நம்பியுள்ளேன்
உண்மையாய் பற்றிக்கொண்டேன்
உம்மையே நம்பியுள்ளேன்
உறுதியாய் பற்றிக்கொண்டேன்
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை அல்லாமல் யாரை நம்புவேன்
தூரம் போனாலும் வெறுத்து தள்ளாமல்
தேடி வந்த ந்தவர் நீரல்லவோ
தூரம் போனாலும் வெறுத்து தள்ளாமல்
சேர்த்து அணைத்தவர் நீரல்லவோ
பலவீனன் ஆனாலும் பலவான் என்றழைத்து
தூக்கி விட்டவர் நீரல்லவோ
குறைவுகள் இருந்தாலும் நிறைவாய் நீர் வந்து
நிரப்பி மகிழ்பவர் நீரல்லவோ
Blessed Prince – Ummaiyae nambiyullen Lyrics in English
ummaiyae nampiyullaen
unnmaiyaay pattikkonntaen
ummaiyae nampiyullaen
uruthiyaay pattikkonntaen
ummai vittu naan engae povaen
ummai allaamal yaarai nampuvaen
ummai vittu naan engae povaen
ummai allaamal yaarai nampuvaen
ummaiyae nampiyullaen
unnmaiyaay pattikkonntaen
ummaiyae nampiyullaen
uruthiyaay pattikkonntaen
ummai vittu naan engae povaen
ummai allaamal yaarai nampuvaen
thooram ponaalum veruththu thallaamal
thaeti vantha nthavar neerallavo
thooram ponaalum veruththu thallaamal
serththu annaiththavar neerallavo
palaveenan aanaalum palavaan entalaiththu
thookki vittavar neerallavo
kuraivukal irunthaalum niraivaay neer vanthu
nirappi makilpavar neerallavo
PowerPoint Presentation Slides for the song Blessed Prince – Ummaiyae nambiyullen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையே நம்பியுள்ளேன் PPT
Ummaiyae nambiyullen PPT

