Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசப்பா இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா
உங்க பிள்ளை வந்திருக்கேன்
செல்ல பிள்ளை செல்ல பிள்ளை
நானா வந்திருக்கேன்

என்னை பாருங்க பாருங்க
கொஞ்சம் பாருங்க
என் கூட பேசுங்க பேசுங்க
கூட பேசிடுங்க -2

என் கூட வாங்க
என் வீட்டுக்கு வாங்க
என் கூட நடங்க
என் கூடவே நடங்க -2

நீங்க வாங்க வாங்க
உங்க மார்பில் சாயணும்
நீங்க வாங்க வாங்க
நெறைய சொல்லணும் -2

அபிஷேகம் பண்ணுங்க
என்னை வழி நடத்துங்க
ஆவியினால் நிரப்புங்க
என்னை பயன்படுத்துங்க -2

என்னை நிரப்புங்க நிரப்புங்க
உங்க ஆவியினாலே
என்னை நடத்துங்க நடத்துங்க
உங்க வார்த்தையினாலே -2

நீங்க பாத்தீங்க பாத்தீங்க
என்னை பாத்தீங்க
நீங்க வந்தீங்க வந்தீங்க
எனக்குள் வந்தீங்க -2

Blessing Jonathan – Iyesappa iyesappa Lyrics in English

iyaesappaa iyaesappaa
unga pillai vanthirukkaen
sella pillai sella pillai
naanaa vanthirukkaen

ennai paarunga paarunga
konjam paarunga
en kooda paesunga paesunga
kooda paesidunga -2

en kooda vaanga
en veettukku vaanga
en kooda nadanga
en koodavae nadanga -2

neenga vaanga vaanga
unga maarpil saayanum
neenga vaanga vaanga
neraiya sollanum -2

apishaekam pannnunga
ennai vali nadaththunga
aaviyinaal nirappunga
ennai payanpaduththunga -2

ennai nirappunga nirappunga
unga aaviyinaalae
ennai nadaththunga nadaththunga
unga vaarththaiyinaalae -2

neenga paaththeenga paaththeenga
ennai paaththeenga
neenga vantheenga vantheenga
enakkul vantheenga -2

PowerPoint Presentation Slides for the song Blessing Jonathan – Iyesappa iyesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசப்பா இயேசப்பா PPT
Iyesappa iyesappa PPT

என்னை வாங்க உங்க கூட நீங்க பிள்ளை பாருங்க நடத்துங்க நிரப்புங்க பாத்தீங்க வந்தீங்க இயேசப்பா வந்திருக்கேன் செல்ல பேசுங்க நடங்க நானா கொஞ்சம் பேசிடுங்க English