🏠  Lyrics  Chords  Bible 

பூமிக்கொரு புனிதம் PPT

LYRICS:
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2


பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham PowerPoint



பூமிக்கொரு புனிதம்

பூமிக்கொரு புனிதம் PPT

Download பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Tamil PPT