Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத

பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத
வாயில ஊத்தாத வம்பையும் வாங்காத
போதையை போடாத சாபத்தை தேடாத
பார்ட்டிக்கு போகாத நீ போக்கிரி ஆகாத

ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சுக்கோ உடனே திருந்திக்கோ
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சிக்கோ நண்பா திருந்திக்கோ
(ஏ திருந்திக்கோப்பா) – 2

⁠காசு வந்ததும் மோசம் போகாத
கடையைப் பார்த்ததும் நடைய மாத்தாத -2
புத்தியோடிரு தம்பி புரிதலோடிரு -2
உண்மையாயிரு அண்ணே ஒழுக்காயிரு -2
அண்ணே கொஞ்சம் ஒழுக்கமாயிரு (சரிதான)

⁠நண்பனைப் பார்த்ததும் மனச மாத்தாத
போதையை நினைச்சதும் மூட்அவுட்டு ஆகாத -2
விலகியே இரு நண்பா தூரமாயிரு
வீட்டிலே இரு சொந்த மனைவியோடிரு -2

⁠வெறுப்பு வந்ததும் சரக்க நோக்காத
மோகம் வந்ததும் பாருக்கு போகாத -2
கடவுளோடிரு அவரின் பிள்ளையாயிரு
உரிமையாயிரு இனிமேல் சாட்சியாயிரு -2

⁠குடித்து வெறித்து நோயாளி ஆகாத
பாதி வயசுல பாதாளம் போகாத -2
மனுஷனாயிரு மனசுல சுத்தமாயிரு
வெளிச்சமாயிரு நீயும் மகிழ்ச்சியோடிரு -2

Bottle-uh Paakaadha – Paatila paakkaatha paavaththai koottaatha Lyrics in English

paattila paarkkaatha paavaththaik koottatha
vaayila ooththaatha vampaiyum vaangaatha
pothaiyai podaatha saapaththai thaedaatha
paarttikku pokaatha nee pokkiri aakaatha

aiyo unakku aiyaiyo
purinjukko udanae thirunthikko
aiyo unakku aiyaiyo
purinjikko nannpaa thirunthikko
(ae thirunthikkoppaa) - 2

⁠kaasu vanthathum mosam pokaatha
kataiyaip paarththathum nataiya maaththaatha -2
puththiyotiru thampi purithalotiru -2
unnmaiyaayiru annnnee olukkaayiru -2
annnnee konjam olukkamaayiru (sarithaana)

⁠nannpanaip paarththathum manasa maaththaatha
pothaiyai ninaichchathum mootavuttu aakaatha -2
vilakiyae iru nannpaa thooramaayiru
veettilae iru sontha manaiviyotiru -2

⁠veruppu vanthathum sarakka Nnokkaatha
mokam vanthathum paarukku pokaatha -2
kadavulotiru avarin pillaiyaayiru
urimaiyaayiru inimael saatchiyaayiru -2

⁠kutiththu veriththu Nnoyaali aakaatha
paathi vayasula paathaalam pokaatha -2
manushanaayiru manasula suththamaayiru
velichchamaayiru neeyum makilchchiyotiru -2

PowerPoint Presentation Slides for the song Bottle-uh Paakaadha – Paatila paakkaatha paavaththai koottaatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத PPT
Paatila paakkaatha paavaththai koottaatha PPT

போகாத ஆகாத வந்ததும் போதையை ஐயோ உனக்கு ஐயையோ திருந்திக்கோ நண்பா பார்த்ததும் மாத்தாத அண்ணே பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத வாயில ஊத்தாத வம்பையும் English