Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே வழியும் சத்தியமும்

இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனின் அதிபதியானவரே -2
சத்திய ஆவியானவரே
தேற்றி ஆற்றி நடத்துவாரே -2

அல்லேலூயா ஆராதனை
ஆராதனை அல்லேலூயா -2

ஏசாயா நாவைத் தொட்டது போல்
எங்கள் நாவைத் தொட்டருளும் -2
உமக்காய் எரிந்து பிரகாசிக்க
அக்கினி தீபமாய் மாற்றிடுமே -2

மேல் வீட்டறையில் இறங்கினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே -2
அக்கினி மயமான நாவுகளால்
உலர்ந்த வாழ்க்கையை உயிர்பித்தீரே -2

Bro.Godwin – Yesuve vazhiyum saththiyamum Lyrics in English

Yesuvae valiyum saththiyamum
jeevanin athipathiyaanavarae -2
saththiya aaviyaanavarae
thaetti aatti nadaththuvaarae -2

allaelooyaa aaraathanai
aaraathanai allaelooyaa -2

aesaayaa naavaith thottathu pol
engal naavaith thottarulum -2
umakkaay erinthu pirakaasikka
akkini theepamaay maattidumae -2

mael veettaraiyil irangineerae
parisuththa aaviyaal nirappineerae -2
akkini mayamaana naavukalaal
ularntha vaalkkaiyai uyirpiththeerae -2

PowerPoint Presentation Slides for the song Bro.Godwin – Yesuve vazhiyum saththiyamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே வழியும் சத்தியமும் PPT
Yesuve vazhiyum saththiyamum PPT

அல்லேலூயா ஆராதனை நாவைத் அக்கினி இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனின் அதிபதியானவரே சத்திய ஆவியானவரே தேற்றி ஆற்றி நடத்துவாரே ஏசாயா தொட்டது எங்கள் தொட்டருளும் உமக்காய் English