1)அனாதையாவதில்லை
அழாதே என் மனமே
நம் பாதையின் சிநேகிதர்
கைவிடமாட்டார்
கலங்காதே கலங்காதே
தகப்பன் உண்டு கலங்காதே
கலங்காதே கலங்காதே
தகப்பன் உண்டு கலங்காதே
2)மரண இருள் சூழ்ந்ததால்
மருத்துவர் பயந்தாரோ
கருவிலே காத்தவர்
இனி மேலும் காப்பாரே
3)வாழ்க்கை தொலைந்ததோ
எதிர்காலம் இல்லையோ
நம்பின மனிதரெல்லாம்
உன்னை முற்றிலும் மறந்தாரோ
4)உன்னை அழைத்தவர்
உண்மை உள்ளவர்
காரிருள் சூழ்ந்தாலும்
இயேசு வெளிச்சமாய் இருக்கிறார்
Bro.Ooty Dani – Anathaiyavathillai Lyrics in English
1)anaathaiyaavathillai alaathae en manamae nam paathaiyin sinaekithar kaividamaattar kalangaathae kalangaathae thakappan unndu kalangaathae kalangaathae kalangaathae thakappan unndu kalangaathae 2)marana irul soolnthathaal maruththuvar payanthaaro karuvilae kaaththavar ini maelum kaappaarae 3)vaalkkai tholainthatho ethirkaalam illaiyo nampina manitharellaam unnai muttilum maranthaaro 4)unnai alaiththavar unnmai ullavar kaarirul soolnthaalum Yesu velichchamaay irukkiraar
PowerPoint Presentation Slides for the song Bro.Ooty Dani – Anathaiyavathillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download 1)அனாதையாவதில்லை PPT
Anathaiyavathillai PPT

