Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நெருக்கத்திலே

என் நெருக்கத்திலே
கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என் நெருக்கத்திலே
இருந்து என்னை விடுவித்தார் – 2

நஷ்டங்கள் வந்த போதிலும்
இழப்புகள் நேர்ந்த போதிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2

குடும்பமே இகழ்ந்த போதிலும்
உறவுகள் பழித்த போதிலும்
உலகமே வெறுத்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2

உற்றார்கள் நகைத்தப் போதிலும்
நண்பர்கள் பகைத்தப் போதிலும்
தனிமைகள் வந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை-2

Bro.R.Justin – En Nerukkaththile Lyrics in English

en nerukkaththilae
karththarai Nnokki kooppittaen
en nerukkaththilae
irunthu ennai viduviththaar - 2

nashdangal vantha pothilum
ilappukal naerntha pothilum
ninthaikal soolntha pothilum
en thaevan kaividavillai - 2

kudumpamae ikalntha pothilum
uravukal paliththa pothilum
ulakamae veruththa pothilum
en thaevan kaividavillai-2

uttaாrkal nakaiththap pothilum
nannparkal pakaiththap pothilum
thanimaikal vantha pothilum
en thaevan kaividavillai-2

PowerPoint Presentation Slides for the song Bro.R.Justin – En Nerukkaththile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நெருக்கத்திலே PPT
En Nerukkaththile PPT

போதிலும் தேவன் கைவிடவில்லை நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விடுவித்தார் நஷ்டங்கள் இழப்புகள் நேர்ந்த நிந்தைகள் சூழ்ந்த குடும்பமே இகழ்ந்த உறவுகள் பழித்த English