Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் இல்லாத நாள் இல்லையே

நீர் இல்லாத நாள் இல்லையே
நீர் இல்லாமல் நன் இல்லையே
உங்க வார்த்தை இல்லாமல் என் சுவாசம் இல்லையே -2

ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம்
உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்நாள் எல்லாம் -2

எபிநேசரே என்னை நடத்தி செல்வீர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர் -2

ஆவியானவரே என்னை நடத்திடுமே
உம் பிரசன்னத்தாலே இப்போ நிரப்பிடுமே -2

Bro.Samuel – Neer illatha nal illayae Lyrics in English

neer illaatha naal illaiyae
neer illaamal nan illaiyae
unga vaarththai illaamal en suvaasam illaiyae -2

aaraathippaen en vaalnaal ellaam
ummai uyarththiduvaen en vaalnaal ellaam -2

epinaesarae ennai nadaththi selveer
yekovaayeerae ellaam paarththu kolveer -2

aaviyaanavarae ennai nadaththidumae
um pirasannaththaalae ippo nirappidumae -2

PowerPoint Presentation Slides for the song Bro.Samuel – Neer illatha nal illayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் இல்லாத நாள் இல்லையே PPT
Neer illatha nal illayae PPT

இல்லையே நீர் இல்லாமல் வாழ்நாள் என்னை இல்லாத நாள் நன் உங்க வார்த்தை சுவாசம் ஆராதிப்பேன் உம்மை உயர்த்திடுவேன் எபிநேசரே நடத்தி செல்வீர் யெகோவாயீரே பார்த்து English