🏠  Lyrics  Chords  Bible 

சந்திரனே சூரியனே PPT

Chandirane Suriyane
சந்திரனே சூரியனே
கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
வானங்களே பூமிகளே
கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என மகிழ்ந்து பாடி
வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே


Chandirane Suriyane – சந்திரனே சூரியனே PowerPoint



சந்திரனே சூரியனே

சந்திரனே சூரியனே PPT

Download Chandirane Suriyane – சந்திரனே சூரியனே Tamil PPT