Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே

இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் – 2
மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே
இரட்சிப்பை தந்தாரே

அல்லேலூயா பாடி
இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் – 2

அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர்
நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் – 2
நன்மை செய்பவர் நம்பிக்கையானவர்
உன்னை உயர்த்திடும் தேவன் அவர் – 2 – அல்லேலூயா

வல்லமையுள்ளவர் அவர் என்றென்றும் மாறாதவர்
நம்மோடு வாழ்பவர் அவர் இம்மானுவேலரே -2
கிருபையளிப்பவர் சமாதானம் தருபவர்
என்றும் மாறாத தேவன் அவர் – 2 – அல்லேலூயா

Chandrasekar – Yesu rajan piranthare piranthare Lyrics in English

Yesu raajan piranthaarae piranthaarae
Namakku paavaththai mannikka piranthaar – 2
Manithanai meetkavae meetpar vanthaarae
Iratchippai thanthaarae

Alleluya paati
Yesu pirappai ennnni thuthiththiduvaen – 2

Athisayamaanavar avar seyalkalil vallavar
Niththiya pithaa avar niththam maaraathavar – 2
Nanmai seypavar nampikkaiyaanavar
Unnai uyarththidum Dhevan avar – 2 – Alleluya

Vallamaiyullavar avar ententum maaraathavar
Nammodu vaalpavar avar immaanuvaelarae -2
Kirupaiyalippavar samaathaanam tharupavar
Entum maaraatha Dhevan avar – 2 – Alleluya

PowerPoint Presentation Slides for the song Chandrasekar – Yesu rajan piranthare piranthare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே PPT
Yesu rajan piranthare piranthare PPT

அல்லேலூயா இயேசு பிறந்தாரே மாறாதவர் தேவன் ராஜன் நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே இரட்சிப்பை தந்தாரே பாடி பிறப்பை English