Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உன்னை தாங்குவேன் என்றவரே

நான் உன்னை தாங்குவேன் என்றவரே
இம்மட்டும் அப்படியே செய்தீர்
ஏந்தினீர் நீரே சுமந்தீர்
தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (2)

அல்லேலூயா பாடி நான்,
ஆராதிப்பேன் உம்மை தான் (2)

1)நானே உன் தேவன் என்றவரே
வேறொரு தெய்வம் இல்லை என்றீர்
உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்
ரட்சகா உம்மைப் பணிகிறோம்

2)முழங்கால் யாவும் முடங்கிடட்டும்
நாவு யாவும் அறிக்கை செய்யும்
பணிந்து ஜெபசிந்தையோடே
ஆராதிப்போம் ஆண்டவரை

Cherubim Singers – Naan unnai thanguven endravare Lyrics in English

Naan unnai thaanguvaen entavarae immattum appatiyae seytheer aenthineer neerae sumantheer thappuviththeer innum seyveer (2) Alleluya paati naan, aaraathippaen ummai thaan (2) 1)naanae un Dhevan entavarae vaeroru theyvam illai enteer ummaiyae kannnnokki paarththom ratchakaa ummaip pannikirom 2)mulangaal yaavum mudangidattum naavu yaavum arikkai seyyum panninthu jepasinthaiyotae aaraathippom aanndavarai

PowerPoint Presentation Slides for the song Cherubim Singers – Naan unnai thanguven endravare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உன்னை தாங்குவேன் என்றவரே PPT
Naan unnai thanguven endravare PPT

என்றவரே யாவும் உன்னை தாங்குவேன் இம்மட்டும் அப்படியே செய்தீர் ஏந்தினீர் நீரே சுமந்தீர் தப்புவித்தீர் செய்வீர் அல்லேலூயா பாடி ஆராதிப்பேன் உம்மை நானே தேவன் வேறொரு English