Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்னஞ்சிறு உள்ளமே

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

சின்னஞ்சிறு உள்ளமே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே -2
நினைத்திடு தினமும் துதித்திடு
கர்த்தர் மகிமை அடையவே -2

சின்னஞ்சிறு கால்களே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

சென்றிடு செய்தி சொல்லிடு
கர்த்தர் மகிமை அடையவே – 2
சின்னஞ்சிறு கைகளே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

உழைத்திடு வேளை செய்திடு
கர்த்தர் மகிமை அடையவே – 2

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae Lyrics in English

Sinnanjiraு ullamae – Chinnanchiru Ullamae

Sinnanjiraு ullamae
Nee enthan sonthamallavae
Iraththam sinthi vilaikku meetta
Yesuvukku sonthamae -2
Ninaiththidu thinamum thuthiththidu
Karththar makimai ataiyavae -2

Sinnanjiraு kaalkalae
Nee enthan sonthamallavae
Iraththam sinthi vilaikku meetta
Yesuvukku sonthamae – 2

Sentidu seythi sollidu
Karththar makimai ataiyavae – 2
Sinnanjiraு kaikalae
Nee enthan sonthamallavae
Iraththam sinthi vilaikku meetta
Yesuvukku sonthamae – 2

Ulaiththidu vaelai seythidu
Karththar makimai ataiyavae – 2

PowerPoint Presentation Slides for the song சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்னஞ்சிறு உள்ளமே PPT
Chinnanchiru Ullamae PPT

சின்னஞ்சிறு எந்தன் சொந்தமல்லவே இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே கர்த்தர் மகிமை அடையவே உள்ளமே Chinnanchiru Ullamae நினைத்திடு தினமும் துதித்திடு கால்களே English