Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவின் சாயல் தரித்திட

கிறிஸ்துவின் சாயல் தரித்திட
தந்தேன் என்னை முழுவதுமாய்
உம்மைப் போல் மாறிட வாஞ்சிக்கிறேன்
மாற்றிடும் என்னை முழுவதுமாய்

உம்மைப் போல் மாற்றிடும்
உம்மைப் போல் வனைந்திடும்
உம்மாக மாறிட வாஞ்சிக்கிறேன்
மாற்றிடும் என்னை முழுவதுமாய்

தாழ்மையின் சிந்தை தரித்திட
தந்தேன் என்னை முழுவதுமாய்
மரண பரியந்தம் தாழ்த்தினீரே
தாழ்த்துகிறேன் என்னை முற்றிலுமாய்

அன்பு என்னில் பெருகிட
அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
அக்கினி அபிஷேக என்னில் ஈந்திடும்
அனலாய் என்றும் பிரகாசிப்பேன்

Christhuvin sayal Lyrics in English

Kristhuvin saayal thariththida thanthaen ennai muluvathumaay ummaip pol maarida vaanjikkiraேn maattidum ennai muluvathumaayummaip pol maattidum ummaip pol vanainthidum ummaaka maarida vaanjikkiraேn maattidum ennai muluvathumaaythaalmaiyin sinthai thariththida thanthaen ennai muluvathumaay marana pariyantham thaalththineerae thaalththukiraேn ennai muttilumaayanpu ennil perukida arppanniththaen ennai muluvathumaay akkini apishaeka ennil eenthidum analaay entum pirakaasippaen

PowerPoint Presentation Slides for the song Christhuvin sayal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் சாயல் தரித்திட PPT
Christhuvin Sayal PPT

என்னை முழுவதுமாய் மாற்றிடும் தரித்திட தந்தேன் உம்மைப் மாறிட வாஞ்சிக்கிறேன் என்னில் கிறிஸ்துவின் சாயல் முழுவதுமாய்உம்மைப் வனைந்திடும் உம்மாக முழுவதுமாய்தாழ்மையின் சிந்தை மரண பரியந்தம் தாழ்த்தினீரே English