கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
விண்ணும் மண்ணும் பிறப்பினாலே
பாலன் இயேசு பிறப்பினாலே
பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட
மாசற்ற தேவன் பொன்மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்
நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலை செயலாய் – பூலோகமதில்
வந்த நாள் செய்தியை செய்தியை
வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்து கலங்கவே
எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்
தேவாதி தேவன் பிறந்த நாள்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
அரிய போன் வெள்ளைப்போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
போன் பாதம் படைக்க வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே
Christmas Vantha Innaalilae Lyrics in English
Kristhumas vantha innaalilae manithar manathil makilchchiyaamae vinnnum mannnum pirappinaalae paalan Yesu pirappinaalae paaril Yesu paalan piranthaarae entu paada – vaanil varavaerka suka raakam thoothar paada maasatta Dhevan ponmaeniyaay …o aathmaavai meetka nararaakinaar nam saantha Yesu manithanin saayalai seyalaay – poolokamathil vantha naal seythiyai seythiyai vaanil vitivelli kaattavae maeyppar athisayiththu kalangavae enai meetka vantha Yesu raajan ente makilnthanar thaevaathi Dhevan pirantha naal seythiyai seythiyai – vaan saasthirikal njaanikal moovarum moovarum ariya pon vellaippolavum thoopavarkkamum konndumae pon paatham pataikka vanangi sentanar Kristhumas naalilae
PowerPoint Presentation Slides for the song Christmas Vantha Innaalilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே PPT
Christmas Vantha Innaalilae PPT

