Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்

மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும்
விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும்
இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்-2

சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே
பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே -2
உலக இன்ப இச்சைகளால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

கடன் துயர நெருக்கங்களால்
நோய்கள் வறுமை வேதனையால்-2
நிழல் போல் தொடரும் சுமைகளினால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

பகைமை சுய நல வாழ்க்கையினால்
பாதை தவறிய பயணங்களால் -2
பரிவும் பாசமும் இழந்ததினால்
வாழ்வில் மடிந்து போகின்றேனே-2

Christudas – Madinthu pokindrene ennai kappatrum Lyrics in English

matinthu pokintenae ennaik kaappaattum
vilunthu kidakkintenae ennai thookkividum
iyaesappaa thookkividum iyaesappaa thaangik kollum-2

settil veelnthu nilaiyilanthaenae
palaveenam mikunthu vaalvilanthaenae -2
ulaka inpa ichchaைkalaal
vaalvil matinthu pokintenae-2

kadan thuyara nerukkangalaal
Nnoykal varumai vaethanaiyaal-2
nilal pol thodarum sumaikalinaal
vaalvil matinthu pokintenae-2

pakaimai suya nala vaalkkaiyinaal
paathai thavariya payanangalaal -2
parivum paasamum ilanthathinaal
vaalvil matinthu pokintenae-2

PowerPoint Presentation Slides for the song Christudas – Madinthu pokindrene ennai kappatrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் PPT
Madinthu pokindrene ennai kappatrum PPT

மடிந்து போகின்றேனே வாழ்வில் தூக்கிவிடும் இயேசப்பா என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தாங்கிக் கொள்ளும் சேற்றில் வீழ்ந்து நிலையிழந்தேனே பலவீனம் மிகுந்து வாழ்விழந்தேனே உலக English