Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே

விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே
ராஜாதி ராஜனாம் இயேசு பிறந்தார் – 2

பிறந்தார் பிறந்தார்
ராஜாதி ராஜனாம்
இயேசு பிறந்தார் -2

1)துக்கங்களை மாற்றிட பிறந்தார்
துயரங்களை அகற்றிட பிறந்தார் -2
தாவீதின் வம்சத்தில் நித்திய ராஜாவாய் -2
சமாதானம் தந்திட பிறந்தார்.

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

2)பாவங்களை போக்கிட பிறந்தார்
சாபங்களை நீக்கிட பிறந்தார் -2
பரிகார பலியாக உன்னை என்னை மீட்டிட
பரிசுத்த தேவனாய் பிறந்தார் -2

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

3)நீதிமானாய் மாற்றிட பிறந்தார்
நித்திய ஜீவன் தர பிறந்தார்
மகிமையின் தேவனாய் மகத்துவ ராஜனாய்
பரலோகில் சேர்த்திட பிறந்தார் -2

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

Daat Albino – Vinnile Thoothargal potri padave Lyrics in English

vinnnnilae thootharkal pottip paadavae
raajaathi raajanaam Yesu piranthaar - 2

piranthaar piranthaar
raajaathi raajanaam
Yesu piranthaar -2

1)thukkangalai maattida piranthaar
thuyarangalai akattida piranthaar -2
thaaveethin vamsaththil niththiya raajaavaay -2
samaathaanam thanthida piranthaar.

haalaelu haalaelu haalaelooyaa -2.

2)paavangalai pokkida piranthaar
saapangalai neekkida piranthaar -2
parikaara paliyaaka unnai ennai meettida
parisuththa thaevanaay piranthaar -2

haalaelu haalaelu haalaelooyaa -2.

3)neethimaanaay maattida piranthaar
niththiya jeevan thara piranthaar
makimaiyin thaevanaay makaththuva raajanaay
paralokil serththida piranthaar -2

haalaelu haalaelu haalaelooyaa -2.

PowerPoint Presentation Slides for the song Daat Albino – Vinnile Thoothargal potri padave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே PPT
Vinnile Thoothargal potri padave PPT

பிறந்தார் ஹாலேலு ஹாலேலூயா ராஜாதி ராஜனாம் இயேசு மாற்றிட நித்திய தேவனாய் விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே துக்கங்களை துயரங்களை அகற்றிட தாவீதின் வம்சத்தில் English