Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதிய நன்மைகள் தந்திடுவார்

புதிய நன்மைகள் தந்திடுவார்
புதிய கிருபைகள் அளித்திடுவார் – 2
வழிகளெல்லாம் வாய்க்கச் செய்வார்
வல்லவர் இயேசுவின் நாமத்திலே – 2

விஸ்தாரமாக்கிடுவார்
விஸ்தாரமாக்கிடுவார்-2

எல்லைகளை விரிவாக்கி
என்றென்றும் வளரச் செய்வார் – 2

தரிசனங்கள் பெரிதாகட்டும்
கூடாரங்கள் விரிவாகட்டும் – 2
புதிய பாதைகள் திறக்கப்படும்
புனிதராம் இயேசுவின் நாமத்திலே – 2

விஸ்தாரமாக்கிடுவார் – 2

மலைகளெல்லாம் வழிகளாகும்
செங்கடலும் வழி திறக்கும் – 2
தடைகளெல்லாம் தகர்க்கப்படும்
தயாபரன் இயேசுவின் நாமத்திலே – 2

விஸ்தாரமாக்கிடுவார் – 2

ஆலேலூயா… ஆலேலூயா…
ஆலேலூயா ஆமென்.

Daniel – Puthiya nanmaigal thanthiduvar Lyrics in English

puthiya nanmaikal thanthiduvaar
puthiya kirupaikal aliththiduvaar - 2
valikalellaam vaaykkach seyvaar
vallavar Yesuvin naamaththilae - 2

visthaaramaakkiduvaar
visthaaramaakkiduvaar-2

ellaikalai virivaakki
ententum valarach seyvaar - 2

tharisanangal perithaakattum
koodaarangal virivaakattum - 2
puthiya paathaikal thirakkappadum
punitharaam Yesuvin naamaththilae - 2

visthaaramaakkiduvaar - 2

malaikalellaam valikalaakum
sengadalum vali thirakkum - 2
thataikalellaam thakarkkappadum
thayaaparan Yesuvin naamaththilae - 2

visthaaramaakkiduvaar - 2

aalaelooyaa… aalaelooyaa…
aalaelooyaa aamen.

PowerPoint Presentation Slides for the song Daniel – Puthiya nanmaigal thanthiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய நன்மைகள் தந்திடுவார் PPT
Puthiya nanmaigal thanthiduvar PPT

விஸ்தாரமாக்கிடுவார் புதிய இயேசுவின் நாமத்திலே செய்வார் ஆலேலூயா… நன்மைகள் தந்திடுவார் கிருபைகள் அளித்திடுவார் வழிகளெல்லாம் வாய்க்கச் வல்லவர் எல்லைகளை விரிவாக்கி என்றென்றும் வளரச் தரிசனங்கள் English