Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னில் உண்டான நன்மை

என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தீமை
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான நன்மை
யாவும் உம்மால் வந்தது
உம் கிருபையால் வந்தது-2

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே-2

என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தாழ்வு
யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான உயர்வு
யாவும் உம்மால் வந்தது
உம் தயவால் வந்தது-2

என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான ஏமாற்றங்கள்
என்னால் வந்தது
என்னில் உண்டான மாற்றம்
யாவும் உம்மால் வந்தது
உம் அன்பால் வந்தது-2

Davidsam Joyson – Ennil Undana Nanmai Lyrics in English

ennil unndaana nanmai
yaavum ummaal vanthathu
ennil unndaana theemai
yaavum ennaal vanthathu
ennil unndaana nanmai
yaavum ummaal vanthathu
um kirupaiyaal vanthathu-2

nanti Yesuvae nanti Yesuvae
nanti Yesuvae nanti Yesuvae-2

ennil unndaana uyarvu
yaavum ummaal vanthathu
ennil unndaana thaalvu
yaavum ennaal vanthathu
ennil unndaana uyarvu
yaavum ummaal vanthathu
um thayavaal vanthathu-2

ennil unndaana maattam
yaavum ummaal vanthathu
ennil unndaana aemaattangal
ennaal vanthathu
ennil unndaana maattam
yaavum ummaal vanthathu
um anpaal vanthathu-2

PowerPoint Presentation Slides for the song Davidsam Joyson – Ennil Undana Nanmai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னில் உண்டான நன்மை PPT
Ennil Undana Nanmai PPT

வந்தது என்னில் உண்டான யாவும் உம்மால் நன்றி இயேசுவே என்னால் உம் நன்மை உயர்வு மாற்றம் தீமை கிருபையால் தாழ்வு தயவால் ஏமாற்றங்கள் அன்பால் English