Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா இரக்கம் இல்லையோ

பல்லவி

தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா

சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா

3. வேதாந்த வேத முடிவே – ஜெக
ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா

Deva Irakkam Illayoo – தேவா இரக்கம் இல்லையோ Lyrics in English

pallavi

thaevaa, irakkam illaiyo? – Yesu
thaevaa, irakkam illaiyo?

anupallavi

jeevaa, parapramaae kovaa, thiriththuvaththin
moovaal ontaka vantha thaaveethin mainthan , orae — thaevaa

saranangal

1. ellaam arintha porulae – engal
illaamai neekkum arulae – kodum
pollaa manathutaiya kallaana paavikalaik
kollaatharul puriyum nallaayan yaesunaathar! — thaevaa

2. engum niraintha jothiyae – aelaip
pangil uraintha neethiyae – engal
sangadamaana paava sangathangalai neekkum
thunga isaravaelin vangisha kreedaapathi ! — thaevaa

3. vaethaantha vaetha mutivae – jeka
aathaaram aana vativae – aiyaa,
thaathaavum emaip petta maathaavum neeyae – yaesu
naathaa, ratchiyum, vaetae aathaaram emakkillai — thaevaa

PowerPoint Presentation Slides for the song Deva Irakkam Illayoo – தேவா இரக்கம் இல்லையோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா இரக்கம் இல்லையோ PPT
Deva Irakkam Illayoo PPT

தேவா இரக்கம் இல்லையோ எங்கள் நீக்கும் ஆதாரம் பல்லவி இயேசு அனுபல்லவி ஜீவா பரப்ரமஏ கோவா திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக தாவீதின் மைந்தன் சரணங்கள் English