Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குருவிகள் பாடும் காலம் வந்தது

குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே -2
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது -2

என் பிரியமே, நீ எழுந்து வா
என் ரூபவதியே, நீ எழுந்து வா -2

கன்மலையின் வெடிப்புகளில்
தங்கும் புறாவே…
கண்ணீர் சொரிந்து நிற்கும்
வெண்புறாவே… -2
உந்தன் முக ரூபம், அழகானதே
உந்தன் சத்தமோ, மெருதுவானதே -2

இருதயத்தை கவர்ந்து
கொண்ட சகோதரியே
உன் கண்களினால்
எனைக் கவர்ந்த, மணவாளியே…-2
உந்தன் நேசம் அது மதுரமானதே
உந்தன் நேசம் மிக இன்பமானதே -2

Deva – Kuruvigal Paadum Kaalam vanthathu Lyrics in English

kuruvikal paadum kaalam vanthathu
kaattu puraavin saththam kaetkuthae -2
aththimaram kaay kaayththathu
thiraatchaை seti pooppooththathu -2

en piriyamae, nee elunthu vaa
en roopavathiyae, nee elunthu vaa -2

kanmalaiyin vetippukalil
thangum puraavae…
kannnneer sorinthu nirkum
vennpuraavae… -2
unthan muka roopam, alakaanathae
unthan saththamo, meruthuvaanathae -2

iruthayaththai kavarnthu
konnda sakothariyae
un kannkalinaal
enaik kavarntha, manavaaliyae…-2
unthan naesam athu mathuramaanathae
unthan naesam mika inpamaanathae -2

PowerPoint Presentation Slides for the song Deva – Kuruvigal Paadum Kaalam vanthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குருவிகள் பாடும் காலம் வந்தது PPT
Kuruvigal Paadum Kaalam vanthathu PPT

உந்தன் எழுந்து வா நேசம் குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டு புறாவின் சத்தம் கேட்குதே அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப்பூத்தது பிரியமே English