குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே -2
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது -2
என் பிரியமே, நீ எழுந்து வா
என் ரூபவதியே, நீ எழுந்து வா -2
கன்மலையின் வெடிப்புகளில்
தங்கும் புறாவே…
கண்ணீர் சொரிந்து நிற்கும்
வெண்புறாவே… -2
உந்தன் முக ரூபம், அழகானதே
உந்தன் சத்தமோ, மெருதுவானதே -2
இருதயத்தை கவர்ந்து
கொண்ட சகோதரியே
உன் கண்களினால்
எனைக் கவர்ந்த, மணவாளியே…-2
உந்தன் நேசம் அது மதுரமானதே
உந்தன் நேசம் மிக இன்பமானதே -2
Deva – Kuruvigal Paadum Kaalam vanthathu Lyrics in English
Kuruvikal paadum kaalam vanthathu kaattu puraavin saththam kaetkuthae -2 aththimaram kaay kaayththathu thiraatchaை seti pooppooththathu -2 en piriyamae, nee elunthu vaa en roopavathiyae, nee elunthu vaa -2 kanmalaiyin vetippukalil thangum puraavae… kannnneer sorinthu nirkum vennpuraavae… -2 unthan muka roopam, alakaanathae unthan saththamo, meruthuvaanathae -2 iruthayaththai kavarnthu konnda sakothariyae un kannkalinaal enaik kavarntha, manavaaliyae…-2 unthan naesam athu mathuramaanathae unthan naesam mika inpamaanathae -2
PowerPoint Presentation Slides for the song Deva – Kuruvigal Paadum Kaalam vanthathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download குருவிகள் பாடும் காலம் வந்தது PPT
Kuruvigal Paadum Kaalam vanthathu PPT

