தேவா நீர் என்னை குறித்து
நினைக்கும் எண்ணங்கள் அளவற்றவை
என்னால் எண்ண இயலாது
அது கடற்கரை மணலை விட அதிகமானது
அவை நன்மையானவை
தீமைக்கு ஏதுவானவை அல்ல
அவை நம்பிக்கை அவை நம்பிக்கை தருபவை
தேவா நீர் என்னை குறித்து- Deva Neer Ennai Kurithu PowerPoint
தேவா நீர் என்னை குறித்து-
தேவா நீர் என்னை குறித்து- PPT
Download தேவா நீர் என்னை குறித்து- Deva Neer Ennai Kurithu Tamil PPT