Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே

தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே
தேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே (2)
தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே
அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (2)

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புறளுதே (2)

தாழ பணிக்கிறேன்
ஆழம் காண்கிறேன்
முழுமையாய் நனைகிறேன்
நீந்தி மகிழ்கிறேன் (2)

தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே
அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (2)

பிரசன்னம் தேவ பிரசன்னம்
நதியாய் பாயுதே
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வெள்ளமாய் புறளுதே (2)

Deva Prasaname – Deva Sannidhiyil Odi Vandhaenae! Lyrics in English

thaeva sannithiyil oti vanthaenae
thaeva makimaiyaal nirappida vaenndumae (2)
thaeva pirasannamae paniyaay iranguthae
avarin samookamae malaiyaay poliyuthae (2)

pirasannam thaeva pirasannam
nathiyaay paayuthae
pirasannam thaeva pirasannam
vellamaay puraluthae (2)

thaala pannikkiraen
aalam kaannkiraen
mulumaiyaay nanaikiraen
neenthi makilkiraen (2)

thaeva pirasannamae paniyaay iranguthae
avarin samookamae malaiyaay poliyuthae (2)

pirasannam thaeva pirasannam
nathiyaay paayuthae
pirasannam thaeva pirasannam
vellamaay puraluthae (2)

PowerPoint Presentation Slides for the song Deva Prasaname – Deva Sannidhiyil Odi Vandhaenae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே PPT
Deva Sannidhiyil Odi Vandhaenae! PPT

தேவ பிரசன்னம் பிரசன்னமே பனியாய் இறங்குதே அவரின் சமூகமே மழையாய் பொழியுதே நதியாய் பாயுதே வெள்ளமாய் புறளுதே சந்நிதியில் ஓடி வந்தேனே மகிமையால் நிரப்பிட வேண்டுமே English