Deva Um Samugame yenathu piriyamay
தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2
1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2
Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே Lyrics in English
Deva Um Samugame yenathu piriyamaythaevaa um samookamae enathu piriyamae – 2 Alleluya Alleluya 21. Vaanaththin vaasal neerae vaalkkaiyin appam neerae – 22. Nampikkai theyvam neerae nangaூram entum neerae – 23. Karththaathi Karththar neerae kaanaan thaesam neerae – 24. Aathi antham neerae aatkonnda sontham neerae – 25. Akkini jeevaalai neerae kaalai paniyum neerae – 2
PowerPoint Presentation Slides for the song Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா உம் சமூகமே எனது பிரியமே PPT
Deva Um Samugame PPT
Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே Song Meaning
Deva Um Samugame yenathu piriyamay
God and your community are my love – 2
Hallelujah Hallelujah 2
1. Water is the gate of heaven
You are the bread of life – 2
2. You are the God of faith
You are the anchor – 2
3. You are the Lord God
You are the land of Canaan – 2
4. You are the primordial being
You are the possessed self – 2
5. Fire is the living water
Morning dew and water – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே – அல்லேலூயா Deva Um Samugame yenathu piriyamayதேவா உம் சமூகமே எனது பிரியமே வானத்தின் வாசல் வாழ்க்கையின் அப்பம் நம்பிக்கை தெய்வம் நங்கூரம் English
