Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவே கண்ணோக்குமேன்

பல்லவி

தேவே கண்ணோக்குமேன் – என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!

அனுபல்லவி

கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க

சரணங்கள்

1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே

2. நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே

3. ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! – தேவே

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் Lyrics in English

pallavi

thaevae kannnnokkumaen – en
theeya nenjai maattumaen!

anupallavi

kovae! ummaippola ennai
kothattavanaakkum maasattu jeevikka

saranangal

1. ullam nonthu ummanntai yaan
uruki vaaraenaiyanae
thallaadu men nenjaith thaetti
thaangik kaarun thaevaa – paanthamaa yenthanai – thaevae

2. nonthutaintha enthan manam
unthanukku kukanthathae
thanthaiyae! enaith thallaathu
sonthamaa yaakka naan kenjukiraen naathaa! – thaevae

3. aathmaa thaekam aaviyum en
anpanae pataikkiraen
paaththiramaana paliyaay
aettu neer kaaththidum naeththiram polennai! – thaevae

PowerPoint Presentation Slides for the song Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவே கண்ணோக்குமேன் PPT
Devae Kannokkumean PPT

தேவே பல்லவி கண்ணோக்குமேன் தீய நெஞ்சை மாற்றுமேன் அனுபல்லவி கோவே உம்மைப்போல என்னை கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் உள்ளம் நொந்து உம்மண்டை யான் உருகி English