Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா

தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

Devakumara Ketkiratha En Dhiyana Lyrics in English

Thaevakumaaraa kaetkirathaa en thiyaana geetham kaetkirathaa
Imaikal thiranthu unthan kannkal ennai mattum paarkkirathaa

1. Ummaik kaana vili koduththaay
Ummaip paada moli koduththaay
Payanam poka vali koduththaay
Paathai engum oli koduththaay
Ummai ninaiththae uruki vittaேn
Ennai umakkae koduththu vittaேn
Umakkae ennai koduththu vittaேn

2. Kannnneer vellaam perukinathu Karththar paatham thodukirathu
Ennaippola aalayaththil melukuvarththi alukirathu ummai ninaiththae uruki vittaேn
Ennai umakkae koduththu vittaேn
Umakkae ennai koduththu vittaேn

PowerPoint Presentation Slides for the song Devakumara Ketkiratha En Dhiyana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா PPT
Devakumara Ketkiratha En Dhiyana PPT

கொடுத்து என்னை நினைத்தே உருகி விட்டேன்என்னை உமக்கே விட்டேன்உமக்கே விட்டேன் தேவகுமாரா கேட்கிறதா தியான கீதம் கேட்கிறதாஇமைகள் திறந்து உந்தன் கண்கள் பார்க்கிறதா உம்மைக் காண English