Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தேவன் எனக்காய் யாவையும்-En

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்-2

நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன்

1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்

2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2

இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Lyrics in English

En Dhevan enakkaay yaavaiyum seyvaar
Naan ethaikkanndum anjitaen
En Karththar enakkaay yuththangal seyvaar
Naan ethaikkanndum payappataen-2

Naan anjitaen naan kalangitaen
Naan sornthitaen orupothum-2-en Dhevan

1.ennenna thunpangal vanthaalum
Enthan Yesu ennai maravaar
Enthan sonthangal ennai veraுththaalum
Yesu ennodu entum iruppaar-2

Yesu nadaththuvaar ennai paathukaappaar
Enmael anpu vaippaar entumae-2-en Dhevan

2.mullin mael en kaalkal nadanthaalum
En vaalkkai Yesu karaththil
Perum kaarirul en vaalvai soolnthaalum
Thinam velichcham Yesu enakku-2

Yesu nadaththuvaar ennai paathukaappaar
Enmael anpu vaippaar entumae-2-en Dhevan

PowerPoint Presentation Slides for the song என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தேவன் எனக்காய் யாவையும்-En PPT
Devan Enakkai Yavaium Seivar PPT

இயேசு தேவன் என்னை எனக்காய் செய்வார் எதைக்கண்டும் அஞ்சிடேன் எந்தன் நடத்துவார் பாதுகாப்பார் என்மேல் அன்பு வைப்பார் என்றுமேஎன் யாவையும் கர்த்தர் யுத்தங்கள் பயப்படேன் கலங்கிடேன் English