Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்
அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும்

மென் கரங்கள் என்னை அனைத்திடும்
கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார்

அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார்
நித்திய வாழ்வினை எனக்கு தருவார்

தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்
அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம்

அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்
துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Lyrics in English

Devan Entrum Ennai – thaevan entum ennai

thaevan entum ennai naesikkintar
avarin anpenthan ullaththil thangidum

men karangal ennai anaiththidum
kadum puyal ennai thaakkinum meetkintar

appam rasam konndennai thaettuvaar
niththiya vaalvinai enakku tharuvaar

thaevan nammai entum naesikkintar
anpaal kaappaar avar pillaiyaay vaalvom naam

anpin oottaை kaannikkaiyaakkuvom
thuthiyin paadalaal thukkamellaam theerum

PowerPoint Presentation Slides for the song Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் என்றும் என்னை PPT
Devan Entrum Ennai PPT

English