Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவன் நம் அடைக்கலமும் பெலனும்

தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
ஆபத்துக் காலத்திலே
அனுகூலம் துணையே

பர்வதம் அதிர்ந்தாலும் இந்த
பூமி நிலை மாறினாலும்
ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
பயப்படோம் நாமே

ஓடும் ஓர் நதியுண்டே அதின்
நடுவில் நம் தேவனுண்டே
பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும்
தேவன் அதின் சகாயம்

ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக
வேகம் கொந்தளிக்கின்றதே
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்க
தேவன் நம் அடைக்கலமே

பூமியின் பாழ்க்கடிப்பை பாரும்
கர்த்தர் நடப்பிக்கின்றாரே
யுத்தம் நிறுத்தி வில்லை டித்தார்
கர்த்தரின் செயலிதுவே

அமர்ந்திருந்து நானே தேவன்
என்று அறிவீர் என்றாரே
ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
கர்த்தர் உயர்ந்திருப்பார்

Devan nam adaikkalamum Lyrics in English

Dhevan nam ataikkalamum pelanum
Aapaththuk kaalaththilae
Anukoolam thunnaiyae

Parvatham athirnthaalum intha
Poomi nilai maarinaalum
Jalangal pongi malai athirnthum
Payappatoom naamae

Odum or nathiyunntae athin
Naduvil nam thaevanunntae
Pongum santhosham engum nirampum
Dhevan athin sakaayam

Jaathikal raajjiyangal mika
Vaekam konthalikkintathae
Senaikalin Karththar nammotirukka
Dhevan nam ataikkalamae

Poomiyin paalkkatippai paarum
Karththar nadappikkintarae
Yuththam niraுththi villai tiththaar
Karththarin seyalithuvae

Amarnthirunthu naanae Dhevan
Entu ariveer entarae
Jaathikatkullae poomiyin maelae
Karththar uyarnthiruppaar

PowerPoint Presentation Slides for the song Devan nam adaikkalamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் நம் அடைக்கலமும் பெலனும் PPT
Devan Nam Adaikkalamum PPT

தேவன் நம் கர்த்தர் அதின் அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்திலே அனுகூலம் துணையேபர்வதம் அதிர்ந்தாலும் பூமி நிலை மாறினாலும் ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும் பயப்படோம் English