தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்
போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே
ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே
மீண்டும் ஓர் நாள் வருவேன்
என்று வாக்குஉரைத்த வல்லோனை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
விந்தைகள் தேவனின் திருச் சபையே
Devan Thantha Thiru Sabai – தேவன் தந்த திருச் சபையே Lyrics in English
thaevan thantha thiruch sapaiyae
visuvaasa vaalvu tharum sapaiyae
malarum santhosham olirum nalnaesam
intum entum arulichcheyyum
pottum pottum Yesuvai
supa vaalvu tharum naesarai
niththam niththam vaalththum vaalththum
intha nal thaevanin thiruch sapaiyae
aathi antham varaiyil
nithya jeevan nalkum meetparai
niththam niththam vaalththum vaalththum
intha nal thaevanin thiruchchapaiyae
meenndum or naal varuvaen
entu vaakkuuraiththa vallonai
niththam niththam vaalththum vaalththum
vinthaikal thaevanin thiruch sapaiyae
PowerPoint Presentation Slides for the song Devan Thantha Thiru Sabai – தேவன் தந்த திருச் சபையே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் தந்த திருச் சபையே PPT
Devan Thantha Thiru Sabai PPT
Devan Thantha Thiru Sabai – தேவன் தந்த திருச் சபையே Song Meaning
God-given church
Faith is a life-giving church
Blossoming happiness is shining kindness
Bless today and forever
Praise and worship Jesus
A friend who gives good life
Greetings and greetings forever and ever
This is the church of God
From the beginning
A Redeemer who gives eternal life
Greetings and greetings forever and ever
This is the Church of God
I will come again one day
Vallonai exclaimed
Greetings and greetings forever and ever
Strangers are God's church
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English