தேவன் வருவார் தேவன் வருவார்
இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார்
1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார்
தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார்
துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார்
தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன்
2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே
தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே
கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும்
விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன்
3. ஜீவன் தந்த இயேசுவை நீ ஏற்றுக் கொள்வாயோ
ஜீவன் மாற்றமதை நாடி வாராயோ?
கல்வாரி நாயகன் கதவோரம் நிற்கிறார்
கல்லுள்ளம் திறந்திட ஆயத்தமா – தேவன்
தேவன் வருவார் தேவன் வருவார்- Devan Varuvaar Devan Varuvaar Lyrics in English
thaevan varuvaar thaevan varuvaar
innal neekkuvaar inpam nalkuvaar
1. thaedukinta ullaththilae thaevan varuvaar
theeraaka thollaikalai theerththu mutippaar
thunnaiyaaka vanthu nam thunpangal neekkuvaar
thinam thaedum ullaththil arasaaluvaar – thaevan
2. thaevan vantha ullaththilae paavam illaiyae
thaevan vantha ullaththilae kavalai illaiyae
kannnneerum maaridum puthu vaalvu thontidum
vinn thoothar polavae pannpaadalaam – thaevan
3. jeevan thantha Yesuvai nee aettuk kolvaayo
jeevan maattamathai naati vaaraayo?
kalvaari naayakan kathavoram nirkiraar
kallullam thiranthida aayaththamaa – thaevan
PowerPoint Presentation Slides for the song தேவன் வருவார் தேவன் வருவார்- Devan Varuvaar Devan Varuvaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவன் வருவார் தேவன் வருவார்- PPT
Devan Varuvaar Devan Varuvaar PPT

