Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனே இராஜனே என்னை உமக்காய்

தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்-2
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே-2
என்னையும் உருவாக்குமே-2

1.குயவன் கையிலே
அழகான களிமண்ணாய்
என்னை தருகிறேன்
உமக்காய் வணையுமே-2
என்னை அழகாக வணைந்திடுமே

தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்

2.அற்புத பாத்திரம் நான்
தைலத்தால் நிரப்புமே
உலகெங்கும் சென்றிட
உம் வார்த்தை கூறிட-2
உமக்காய் ஓடுவேன்

தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே-2
என்னையும் உருவாக்குமே-2

தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai Umakkaai Lyrics in English

thaevanae iraajanae
ennai umakkaay pataikkinten-2
um siththam seyyavae
ennaiyum uruvaakkumae-2
ennaiyum uruvaakkumae-2

1.kuyavan kaiyilae
alakaana kalimannnnaay
ennai tharukiraen
umakkaay vannaiyumae-2
ennai alakaaka vannainthidumae

thaevanae iraajanae
ennai umakkaay pataikkinten

2.arputha paaththiram naan
thailaththaal nirappumae
ulakengum sentida
um vaarththai koorida-2
umakkaay oduvaen

thaevanae iraajanae
ennai umakkaay pataikkinten
um siththam seyyavae
ennaiyum uruvaakkumae-2
ennaiyum uruvaakkumae-2

PowerPoint Presentation Slides for the song தேவனே இராஜனே என்னை உமக்காய் – Devane Raajane Ennai Umakkaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே இராஜனே என்னை உமக்காய் PPT
Devane Raajane Ennai Umakkaai PPT

என்னை உமக்காய் என்னையும் உருவாக்குமே தேவனே இராஜனே படைக்கின்றேன் உம் சித்தம் செய்யவே குயவன் கையிலே அழகான களிமண்ணாய் தருகிறேன் வணையுமே அழகாக வணைந்திடுமே அற்புத English