Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு தேவனின் அன்பு-Anbu

அன்பு தேவனின் அன்பு
அளவிடமுடியாதது (2)
அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு (2)

நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு
நம்மை உயர்த்திடும் தேவனின் அன்பு
நம்மை நடத்திடும் தேவனின் அன்பு
நம்மை மகிமையில் சேர்த்திடும் அன்பு

கல்வாரியில் எனக்காய் சிலுவையை சுமந்தீரே
காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றீரே (2)
உம் அன்பிற்கு இணையாக வேறொன்றும் இல்லையே (2)
உம் அன்பு மட்டும்தான் மாறாதது (3)

தூரமாய் வாழ்ந்த என்னை மார்போடு அணைத்தீரே
பாவத்தில் இருந்த என்னை கைத்தூக்கி எடுத்தீரே (2)
மேலான நோக்கத்திற்காய் எனை நீர் எடுத்தீரே (2)
உமக்காக வாழவே உயிர் வாழ்கிறேன் (3)

அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu Lyrics in English

anpu thaevanin anpu
alavidamutiyaathathu (2)
akalamum aalamum neelamum uyaramum
maelaana thaevanin anpu (2)

nammai poshikkum thaevanin anpu
nammai uyarththidum thaevanin anpu
nammai nadaththidum thaevanin anpu
nammai makimaiyil serththidum anpu

kalvaariyil enakkaay siluvaiyai sumantheerae
kaayangal anaiththaiyum enakkaaka aettaீrae (2)
um anpirku innaiyaaka vaerontum illaiyae (2)
um anpu mattumthaan maaraathathu (3)

thooramaay vaalntha ennai maarpodu annaiththeerae
paavaththil iruntha ennai kaiththookki eduththeerae (2)
maelaana Nnokkaththirkaay enai neer eduththeerae (2)
umakkaaka vaalavae uyir vaalkiraen (3)

PowerPoint Presentation Slides for the song அன்பு தேவனின் அன்பு-Anbu Devanin Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு தேவனின் அன்பு-Anbu PPT
Devanin Anbu PPT

அன்பு தேவனின் நம்மை மேலான உம் என்னை எடுத்தீரே அளவிடமுடியாதது அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் போஷிக்கும் உயர்த்திடும் நடத்திடும் மகிமையில் சேர்த்திடும் கல்வாரியில் எனக்காய் English