Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae

பல்லவி

தேவாதி தேவன் தேவாதி தேவன்
மனுவானாரே – உன்னத

சரணங்கள்

1. பரலோகச் செல்வத்தை
பார்த்திபன் வெறுத்து
நரரூபமானாரே
பாவி உன்னை மீட்க! – தேவாதி

2. திருமறை வாக்குகள்
பரன் நிறைவேற்றிட
சிறுமையாய் உதித்த
கிருபைச் சுதனான – தேவாதி

3. மன்னுயிர்க்காகத்
தன்னுயிரைத்தர
தானாக நேசத்தால்
வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி

4. தேவ துரோகிகள்
வேதனையை நீக்கி
பேதைகள் கோபிகள்
வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி

5. மார்க்க வைராக்கியரே
மூர்க்க வெறியரே
பார்த்திபன் நேசத்தை
பார்த்தால் திகைப்பீரே – தேவாதி

6. இந்த நல்வேளையில்
வந்துனை மீட்பர்க்கு
தந்தால் உன்னை இவர்
சொந்தமாய் ஏற்பார் காண் – தேவாதி

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே Lyrics in English

thaevaathi thaevan manuvaanaarae – Devathi Devan Manuvaanarae

pallavi

thaevaathi thaevan thaevaathi thaevan
manuvaanaarae – unnatha

saranangal

1. paralokach selvaththai
paarththipan veruththu
nararoopamaanaarae
paavi unnai meetka! – thaevaathi

2. thirumarai vaakkukal
paran niraivaettida
sirumaiyaay uthiththa
kirupaich suthanaana – thaevaathi

3. mannuyirkkaakath
thannuyiraiththara
thaanaaka naesaththaal
vaanaasanam aakivitta – thaevaathi

4. thaeva thurokikal
vaethanaiyai neekki
paethaikal kopikal
vaethaththaik kaikkolla – thaevaathi

5. maarkka vairaakkiyarae
moorkka veriyarae
paarththipan naesaththai
paarththaal thikaippeerae – thaevaathi

6. intha nalvaelaiyil
vanthunai meetparkku
thanthaal unnai ivar
sonthamaay aerpaar kaann – thaevaathi

PowerPoint Presentation Slides for the song Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவாதி தேவன் மனுவானாரே PPT
Devathi Devan Manuvaanarae PPT

தேவாதி தேவன் மனுவானாரே பார்த்திபன் உன்னை Devathi Devan Manuvaanarae பல்லவி உன்னத சரணங்கள் பரலோகச் செல்வத்தை வெறுத்து நரரூபமானாரே பாவி மீட்க திருமறை வாக்குகள் English