Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேசமெல்லாம் அழியுதே

தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே – 2

திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம்

பட்டிதொட்டி கிராமமெல்லாம்
இயேசுவை அறியணும்
பட்டணம் தேசமெல்லாம்
இயேசுவை அறியணும் – தேசமெல்லாம்

கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம்

வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும்

திறப்பில் நிற்க நானிருக்கேன்
நம்புங்கப்பா என்னை
நம்புங்கப்பா

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe Lyrics in English

thaesamellaam aliyuthae
paavaththil aliyuthae
seerkettu pokuthae
seeralinthu ponathae – 2

thirappilae nirka yaarumilla
mantada oruvarilla – thaesamellaam

pattithotti kiraamamellaam
Yesuvai ariyanum
pattanam thaesamellaam
Yesuvai ariyanum – thaesamellaam

kannkal thirakkanum
ithayam unaranum
karththar theyvam entu
janangal unaranum – thaesamellaam

vaalukinta oru vaalkkai
Yesuvukkaay vaalanum
vaalnaal muluvathum
avarukkaay odanum

thirappil nirka naanirukkaen
nampungappaa ennai
nampungappaa

PowerPoint Presentation Slides for the song தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam Azhiyudhe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேசமெல்லாம் அழியுதே PPT
Dhesamellam Azhiyudhe PPT

தேசமெல்லாம் அழியுதே நிற்க இயேசுவை அறியணும் உணரணும் நம்புங்கப்பா பாவத்தில் சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே திறப்பிலே யாருமில்ல மன்றாட ஒருவரில்ல பட்டிதொட்டி கிராமமெல்லாம் பட்டணம் English