Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவா என் உயிர் நாளெல்லாம்

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

Dheva En Uyir Naalellaam Lyrics in English

Thaevaa en uyir naalellaam um pinnae selvaen ummai pattik kolvaen – 2 ulakam ennai veraுkkalaam vittu vilakalaam neer ennai marappathillai anaathi sinaekaththaal neer ennai sinaekiththeerae sinaekiththeerae Yesuvae neer enakku nalla sinaekithar – 2 thaevaa en uyir naalellaam um pinnae selvaen ummai pattik kolvaen – 2 en nannpar ennai veraுkkalaam vittu vilakalaam neer ennai kaividavillai neer en thaevanae naan unthan pillai en thanthaiyae sinaekiththeerae Yesuvae neer enakku nalla sinaekithar – 2 thaevaa en uyir naalellaam um pinnae selvaen ummai pattik kolvaen – 2

PowerPoint Presentation Slides for the song Dheva En Uyir Naalellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவா என் உயிர் நாளெல்லாம் PPT
Dheva En Uyir Naalellaam PPT

என்னை தேவா உயிர் நாளெல்லாம்உம் பின்னே செல்வேன்உம்மை பற்றிக் கொள்வேன் வெறுக்கலாம்விட்டு விலகலாம்நீர் இயேசுவேநீர் நல்ல சிநேகிதர் உலகம் மறப்பதில்லைஅநாதி சிநேகத்தால்நீர் சிநேகித்தீரேசிநேகித்தீரே நண்பர் English