தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே
இயேசுவே உம்மை நெருங்கி சேர கிருபை தாருமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை வேண்டுமே
எனக்கு பெலனில்லை (2) கிருபை தாருமே
Dhevane Ummai Nerungi Sera PowerPoint
தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே
தேவனே உம்மை நெருங்கி சேர கிருபை வேண்டுமே PPT
Download Dhevane Ummai Nerungi Sera Tamil PPT