தோற்பதில்லை தோற்பதில்லை
தோல்விகளை மனம் ஏற்பதில்லை-2
நான் ஜெயிக்கப் பிறந்தவன்
ஜெபிக்க தெரிந்தவன்
ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன்-2
பெலிஸ்தியரோடு போரிடும் போது
சிம்சோன் தோற்பதில்லை-2
அந்த கோலியாத்தோடு மோதுர போதும்
தாவீது தோற்பதில்லை-2
ஆவியும் மாம்சமும் போரிடும் போது
ஆவி தோற்பதில்லை-2
இந்த உலகமும் சபையும் உரசரபோது
திருச்சபை தோற்பதில்லை-2
ஆயிரம் பேர் எந்தன் இடப்பக்கம்
விழுந்தாலும் என் ஜனம் தோற்பதில்லை-2
இந்த உலகமே எழுந்து எதிர்த்து நின்றாலும்
நான் என்றும் தோற்பதில்லை-2
Diana Easu – Thorpathillai Thorpathillai Lyrics in English
Thorpathillai thorpathillai tholvikalai manam aerpathillai-2 naan jeyikkap piranthavan jepikka therinthavan jeyaKristhu Yesuvodu nadakkiravan-2 pelisthiyarodu poridum pothu simson thorpathillai-2 antha koliyaaththodu mothura pothum David thorpathillai-2 aaviyum maamsamum poridum pothu aavi thorpathillai-2 intha ulakamum Sabaiyum urasarapothu thiruchSabai thorpathillai-2 aayiram paer enthan idappakkam vilunthaalum en janam thorpathillai-2 intha ulakamae elunthu ethirththu nintalum naan entum thorpathillai-2
PowerPoint Presentation Slides for the song Diana Easu – Thorpathillai Thorpathillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோற்பதில்லை தோற்பதில்லை PPT
Thorpathillai Thorpathillai PPT

