Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகம் இருண்டு இருக்கையில

உலகம் இருண்டு இருக்கையில
உறவு அழிஞ்சு கிடக்கையில
இருளாய் எல்லாம் இருக்கையில
ஒளியாய் ஒருவர் அவதரித்தார் – 2

தானா என்ன தேடி வந்தாரு
தானா என்ன தேடி வந்தாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு

நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே – 2

நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு
நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு – யே
சிந்தையில தெளிவ தந்தாரு
சிந்தையில தெளிவ தந்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு – நம்ம உன்னத

Dishan – Ulagam irundu irukkaiyila Lyrics in English

Ulakam irunndu irukkaiyila uravu alinju kidakkaiyila irulaay ellaam irukkaiyila oliyaay oruvar avathariththaar – 2 thaanaa enna thaeti vanthaaru thaanaa enna thaeti vanthaaru enna naanaanu ninaikka vachchaாru enna naanaanu ninaikka vachchaாru namma unnatha thaevana sonnae ulakaththoda meetpara sonnae – namakku vaalvutharum vaarththaya sonnae – namma vaala vaikkum Yesuva sonnae – 2 namma thanthaiyae makanaay vanthaaru manthaiyaaki meetteduththaaru namma thanthaiyae makanaay vanthaaru manthaiyaaki meetteduththaaru – yae sinthaiyila theliva thanthaaru sinthaiyila theliva thanthaaru enna sonthamaakki alaku paarththaaru enna sonthamaakki alaku paarththaaru – namma unnatha

PowerPoint Presentation Slides for the song Dishan – Ulagam irundu irukkaiyila

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் இருண்டு இருக்கையில PPT
Ulagam irundu irukkaiyila PPT

நம்ம வந்தாரு சொன்னே இருக்கையில தானா தேடி நானானு நினைக்க வச்சாரு உன்னத தந்தையே மகனாய் மந்தையாகி மீட்டெடுத்தாரு சிந்தையில தெளிவ தந்தாரு சொந்தமாக்கி English