Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை தேற்றிடும் தெய்வமே

என்னை தேற்றிடும் தெய்வமே
என்னை தாங்கிடும் நாதனே – 2
நான் சோர்ந்து போகையில்
என்னை கைவிடா நண்பனே – 2

பகைஞர்கள் என்னை நெருங்கிடும்போது
உன் கரத்தால் என்னை அணைத்தீரையா – 2
சொல்லால் என்னை அடித்த போது
உன் வார்த்தையால் என்னை தேற்றினீரே – 2
ஆ……… ஆ……… ஆ………..

கண்ணீர் கவலை பாரம் யாவும்
என் வாழ்வை விட்டு அகற்றினீரே – 2
அனாதையாய் வாழ்ந்த என் வாழ்வு
நல்நண்பனாய் என்னில் வந்தீரைய்யா – 2
ஆ……… ஆ……… ஆ………..

Divya – Ennai thetridum theivame Lyrics in English

ennai thaettidum theyvamae
ennai thaangidum naathanae - 2
naan sornthu pokaiyil
ennai kaividaa nannpanae - 2

pakainjarkal ennai nerungidumpothu
un karaththaal ennai annaiththeeraiyaa - 2
sollaal ennai atiththa pothu
un vaarththaiyaal ennai thaettineerae - 2
aa……… aa……… aa………..

kannnneer kavalai paaram yaavum
en vaalvai vittu akattineerae - 2
anaathaiyaay vaalntha en vaalvu
nalnannpanaay ennil vantheeraiyyaa - 2
aa……… aa……… aa………..

PowerPoint Presentation Slides for the song Divya – Ennai thetridum theivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை தேற்றிடும் தெய்வமே PPT
Ennai thetridum theivame PPT

என்னை ஆ……… தேற்றிடும் தெய்வமே தாங்கிடும் நாதனே சோர்ந்து போகையில் கைவிடா நண்பனே பகைஞர்கள் நெருங்கிடும்போது கரத்தால் அணைத்தீரையா சொல்லால் அடித்த வார்த்தையால் தேற்றினீரே English