தொலைந்து போகிறேன்
வெகு தூரமாய்
நெடு காலமாய்(2)
ஆழம் புரியவில்லை அமிழ்ந்து போகிறேன்
நீளம் புரியவில்லை நீந்தி பார்க்கிறேன்
உயரம் புரியவில்லை உணர பார்க்கிறேன்
அகலம் புரியவில்லை அயர்ந்து போகிறேன்
சிலுவை மறைவில் சிறகின் நிழலில் (2)
சிதறி போகிறேன் உம் அருகில் சிதைந்து போகிறேன் (2)
அன்பு புரியவில்லை ஆழி பார்க்கிறேன்
தயவு புரியவில்லை வானம் பார்க்கிறேன்
இரக்கம் புரியவில்லை இயற்கை பார்க்கிறேன்
கிருபை புரியவில்லை நான் என்னை பார்க்கிறேன்
என்னை பார்த்தேன் எண்ணி பார்த்தேன் (2)
உம்மை பார்க்கிறேன் என் முன்னில் உம்மை பார்க்கிறேன் (2)
தொலைகிறேன் உம் அருகில்(நான்)
தொலைகிறேன் உம் சிறகில்
தொலைகிறேன் உம் மறைவில்
Dr.Christina Luvies – Tholainthu pogiren Lyrics in English
Tholainthu pokiraேn
Veku thooramaay
Nedu kaalamaay(2)
Aalam puriyavillai amilnthu pokiraேn
Neelam puriyavillai neenthi paarkkiraேn
Uyaram puriyavillai unara paarkkiraேn
Akalam puriyavillai ayarnthu pokiraேn
Siluvai maraivil sirakin nilalil (2)
Sithari pokiraேn um arukil sithainthu pokiraேn (2)
Anpu puriyavillai aali paarkkiraேn
Thayavu puriyavillai vaanam paarkkiraேn
Irakkam puriyavillai iyarkai paarkkiraேn
Kirupai puriyavillai naan ennai paarkkiraேn
Ennai paarththaen ennnni paarththaen (2)
Ummai paarkkiraேn en munnil ummai paarkkiraேn (2)
Tholaikiraேn um arukil(naan)
Tholaikiraேn um sirakil
Tholaikiraேn um maraivil
PowerPoint Presentation Slides for the song Dr.Christina Luvies – Tholainthu pogiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொலைந்து போகிறேன் PPT
Tholainthu pogiren PPT

