Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசய பாலன் அற்புத ராஜன்

அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில் தூங்கிடவே
அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்

சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு
ஆராரிராரிரரோ -2

மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே

ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே

Dr.Jafi Isaac – Athisaya Paalan arputha rajan Lyrics in English

athisaya paalan arputha raajan
annai mariyin matiyil thoongidavae
alakaana geetham aanantha raakam
thaalaattup paadiduvaen - unnai
paaraatti makilnthiduvaen

sinna malarae thoongu
sella malarae thoongu
aaraariraariraro -2

mannavan neerae makipanum neerae
mannnnor paavam meetka vanthavarae
saaronin rojaa, alakaana leeli
ullaththin piriyam neerae
en ithayaththin naesam neerae

jeevanum neerae jeeviyam neerae
jeevan thanthu entum aalpavarae
ellaamae neerae ennaalum neerae
en Yesu paalakanae
en Yesu naayakanae

PowerPoint Presentation Slides for the song Dr.Jafi Isaac – Athisaya Paalan arputha rajan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசய பாலன் அற்புத ராஜன் PPT
Athisaya Paalan arputha rajan PPT

நீரே அழகான மலரே தூங்கு இயேசு அதிசய பாலன் அற்புத ராஜன் அன்னை மரியின் மடியில் தூங்கிடவே கீதம் ஆனந்த ராகம் தாலாட்டுப் பாடிடுவேன் English