Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகு அழகு ஆஹா என்ன அழகு

அழகு அழகு ஆஹா என்ன அழகு
பதினாயிரங்களில் சிறந்த அழகு
அழகு அழகு ஆஹா என்ன அழகு
இப்பூலோகத்தில் ஒப்பற்ற அழகு

வெண்புறா கண்கள்
பனிமலை கன்னங்கள்
மரியின் மடியில் மாணிக்கம்
கண்ட மனம் பூரிக்கும்

சாஸ்திரிகளின் தாகம்
மேய்ப்பர்கள் ஏக்கம்
மானிடத்தின் விருப்பம்
மன்னவனை பார்க்கணும் -வெண்புறா

இயேசு பிறந்த கதை
மண்ணிற்கு கவிதை
பூமியில் விதைத்த விதை
பரலோகத்தின் பாதை -வெண்புறா

Dr.Jasper – Azhagu azhagu Lyrics in English

alaku alaku aahaa enna alaku
pathinaayirangalil sirantha alaku
alaku alaku aahaa enna alaku
ippoolokaththil oppatta alaku

vennpuraa kannkal
panimalai kannangal
mariyin matiyil maannikkam
kannda manam poorikkum

saasthirikalin thaakam
maeypparkal aekkam
maanidaththin viruppam
mannavanai paarkkanum -vennpuraa

Yesu pirantha kathai
mannnnirku kavithai
poomiyil vithaiththa vithai
paralokaththin paathai -vennpuraa

PowerPoint Presentation Slides for the song Dr.Jasper – Azhagu azhagu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகு அழகு ஆஹா என்ன அழகு PPT
Azhagu azhagu PPT

அழகு வெண்புறா ஆஹா பதினாயிரங்களில் சிறந்த இப்பூலோகத்தில் ஒப்பற்ற கண்கள் பனிமலை கன்னங்கள் மரியின் மடியில் மாணிக்கம் கண்ட மனம் பூரிக்கும் சாஸ்திரிகளின் தாகம் மேய்ப்பர்கள் English