Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏதேனில் உலாவின தேவன்

ஏதேனில் உலாவின தேவன்
இன்று நம்மில் உலாவுகிறார் – 2
கிறிஸ்துவின் நாமமே வாழ்க
கிறிஸ்துவின் அரசு வருக – 2

இரட்சிப்பின் ஆடையை தந்து
நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் பெற்று – 2
ஆவியில் அபிஷேகம் தந்து
பரலோக பிரஜையாக நம்மை மாற்றுவார் – 2 – ஏதேனில்

பரலோகத்தின் மேன்மை நீரே
நமக்காக கிறிஸ்து பூவில் பிறந்தாரே
நாசரேத்தின் நன்மையையும் நீரே
இரட்சிக்க வந்தவரை போற்றி படுவோம் – 2 – ஏதேனில்

Dr.Susan John Abraham Lyrics in English

Aethaenil ulaavina Dhevan
Intu nammil ulaavukiraar – 2
Kristhuvin naamamae vaalka
Kristhuvin arasu varuka – 2

Iratchippin aataiyai thanthu
Neethikku pilaikka njaanasthaanam pettaு – 2
Aaviyil apishaekam thanthu
Paraloka pirajaiyaaka nammai maattaுvaar – 2 – aethaenil

Paralokaththin maenmai neerae
Namakkaaka Kristhu poovil piranthaarae
Naasaraeththin nanmaiyaiyum neerae
Iratchikka vanthavarai potti paduvom – 2 – aethaenil

PowerPoint Presentation Slides for the song Dr.Susan John Abraham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏதேனில் உலாவின தேவன் PPT
Ethenil Ulavina Devan PPT

ஏதேனில் கிறிஸ்துவின் தந்து நீரே உலாவின தேவன் இன்று நம்மில் உலாவுகிறார் நாமமே வாழ்க அரசு வருக இரட்சிப்பின் ஆடையை நீதிக்கு பிழைக்க ஞானஸ்தானம் English