Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

இயேசு தேவா என் தேவா

அனுபல்லவி

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

சரணங்கள்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று

Edhayum Thaangum Oor Idhayam Thaarum Lyrics in English

Ethaiyum thaangum or ithayam thaarum

Yesu thaevaa en thaevaa

Anupallavi

Aen entu kaetka urimai illaiyae

Ethaiyum thaangum or ithayam thaarum

Saranangal

1. Koduththa uyirai neer eduththeer
Kuyavan kalimannnnin athipathi allo
Vaalnaal kurainthavan, varuththam nirainthavan
Uyirulla manithan muraiyiduvaanae — aen entu

2. Sothiththa pin suththa ponnaakkidum
Vaethaththin vilakkaththai unarach seyyum
Mannnnil piranthavan mannnukkae thirumpuvaan
Manithanai sothikka emmaaththiram – avan — aen entu

PowerPoint Presentation Slides for the song Edhayum Thaangum Oor Idhayam Thaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் PPT
Edhayum Thaangum Oor Idhayam Thaarum PPT

எதையும் தாங்கும் இதயம் தாரும் தேவா இயேசு அனுபல்லவி கேட்க உரிமை இல்லையே சரணங்கள் கொடுத்த உயிரை நீர் எடுத்தீர் குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ English