Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…

சட்டென்று உன்னை உயர்த்திடுவார்…
கன்மலை மேலே நிறுத்திடுவார்

நீ – உயரே உயரே உயரே
பறந்திடுவாய்- நீ
உயரே உயரே உயரே பறந்திடுவாய் (2)

கர்த்தர் – சொன்னதை-அவர்
செய்தே முடித்திடுவார்
தாம் சொன்னதை
நிறைவேற்றியே முடித்திடுவார் (2)

கர்த்தர் உன் மேல் – வைத்த
நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல -அவை
சமாதானமே (2)

ஒரு கழுகைப் போல -நீ
புது பெலனடைந்து செட்டையடித்து
உயரே எழும்பிடுவாயே (2)

நீ – வெட்கமடைந்த
தேசத்தில் உந்தன்
தலையை உயர்த்தி – இரட்டிப்பு
பலனை தருவார் (2)

தீர்ப்புகள் எல்லாம் – உனக்கு
எதிராய் இருந்தும்
காரியம் கர்த்தரால்
மாற்றமாய் முடியும் (2)

Edward Raj – Sattendru unnai uyarthiduvar Lyrics in English

Sattentu unnai uyarththiduvaar… kanmalai maelae niraுththiduvaar nee – uyarae uyarae uyarae paranthiduvaay- nee uyarae uyarae uyarae paranthiduvaay (2) Karththar – sonnathai-avar seythae mutiththiduvaar thaam sonnathai niraivaettiyae mutiththiduvaar (2) Karththar un mael – vaiththa ninaivukalellaam theemaikkalla -avai samaathaanamae (2) oru kalukaip pola -nee puthu pelanatainthu settaைyatiththu uyarae elumpiduvaayae (2) nee – vetkamataintha thaesaththil unthan thalaiyai uyarththi – irattippu palanai tharuvaar (2) theerppukal ellaam – unakku ethiraay irunthum kaariyam karththaraal maattamaay mutiyum (2)

PowerPoint Presentation Slides for the song Edward Raj – Sattendru unnai uyarthiduvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சட்டென்று உன்னை உயர்த்திடுவார்… PPT
Sattendru unnai uyarthiduvar.. PPT

உயரே பறந்திடுவாய் கர்த்தர் முடித்திடுவார் சட்டென்று உன்னை உயர்த்திடுவார்… கன்மலை மேலே நிறுத்திடுவார் சொன்னதைஅவர் செய்தே தாம் சொன்னதை நிறைவேற்றியே வைத்த நினைவுகளெல்லாம் தீமைக்கல்ல English