Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே

தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே
Makeup போட்டு மேஜிக் காட்டும் நடிகையாக நினைக்குறியே
உனக்குள்ளே இருக்கும் ஸ்டார மறந்திடாத நீ
உன்ன கொஞ்சம் ரசிச்சுபாரு உயர்ந்திடுவ நீ

உன்ன பத்தி தெரிஞ்சுக்கோ
நீ யாருண்ணு புரிஞ்சுக்கோ
நீயும் HERO தான் – 2

Worth யே இல்லன்னு Worry பண்ணாத
ஆண்டவரு உள்ள வந்தா நீயும் கெத்து தான்
கூழாங்கல்ல weapon ஆக மாத்தினாருப்பா
உன் குறைய நீக்கி உன்ன Shine பண்ணுவாருமா

Edwin Paul – Thala thalapathinu peruma pesi suthuriye Lyrics in English

Thala thalapathi Fannu peruma paesi suththuriyae Makeup pottu maejik kaattum natikaiyaaka ninaikkuriyae unakkullae irukkum sdaara maranthidaatha nee unna konjam rasichchupaaru uyarnthiduva nee unna paththi therinjukko nee yaarunnnu purinjukko neeyum HERO thaan – 2 Worth yae illannu Worry pannnnaatha aanndavaru ulla vanthaa neeyum keththu thaan koolaangalla weapon aaka maaththinaaruppaa un kuraiya neekki unna Shine pannnuvaarumaa

PowerPoint Presentation Slides for the song Edwin Paul – Thala thalapathinu peruma pesi suthuriye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே PPT
Thala thalapathinu peruma pesi suthuriye PPT

உன்ன நீயும் தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே Makeup போட்டு மேஜிக் காட்டும் நடிகையாக நினைக்குறியே உனக்குள்ளே ஸ்டார மறந்திடாத கொஞ்சம் ரசிச்சுபாரு English