Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

பல்லவி

ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன்
இராஜ்யம் வருவதாக!
ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே!

சரணங்கள்

1.பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக!
பாரில் நரர் உயர் தர வாழ்வு பெறுக!
நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக!
நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! ஈச

2.நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்
வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்
எல்லோருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்
பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்.- ஈச

3.அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய
அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய
மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா! நீயே பெரிய
வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய.- ஈச

Eesanae Kiristhesu Naayakanae – ஈசனே கிறிஸ்தேசு நாயகனே Lyrics in English

Eesanae kiristhaesu naayakanae pallavi eesanae! Kiristhaesu naayakanae! Untan iraajyam varuvathaaka! Eesanae! Kiristhaesu naayakanae! Saranangal 1.paasamuraுm elil paraloka raajiyam varuka! Paaril narar uyar thara vaalvu peraுka! Naesa anpin arutpirakaasa nerinaer peruka! Neesa aniyaaya irul thaesaththil nillaatholika! Eesa 2.nallarivu ennum kalam naadum samaththuva palam vallamaikkuntayth thikalum vaaymaiyaam nalam ellorumae yaam orkulam aekathaayin seyar enum pallaviyaip paadum ulam kolluvathaaka innilam.- eesa 3.anjnjaanam vaerodaliya alakaiyin paeroliya aththan unaip paar ariya aavikkuriya meynjnjaana analeriya vinnnavaa! Neeyae periya vaenthanaay aatchi puriya vaenndum arulthaa niraiya.- eesa

PowerPoint Presentation Slides for the song Eesanae Kiristhesu Naayakanae – ஈசனே கிறிஸ்தேசு நாயகனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசனே கிறிஸ்தேசு நாயகனே PPT
Eesanae Kiristhesu Naayakanae PPT

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே ஈச பல்லவி உன்றன் இராஜ்யம் வருவதாக சரணங்கள் பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக பாரில் நரர் உயர் தர வாழ்வு English