Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசாயின் அடி மரமே

ஈசாயின் அடி மரமே
நேசா நீர் அதன் கிளையே
ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே
ஏதென்று அறிந்திடுவோம்

திகழும் ஜோதி தவழும் காட்சி
புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி
ஏக புதல்வன் தேவகுமாரன்
இயேசு கிறிஸ்து இவரே

யூதாவின் பால சிங்கம்
நாதா உம் நாமமோங்கும்
யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்
யார் என்று விளம்பிடுவோம்

தாவீதின் ஊர் தனிலே
தாயார் மரி மகனே
வான பரன் பிறந்தார் அதனை
வாரும் சென்றுரைத்திடுவோம்

வானோர் பராபரனே
ஏனோ வந்தார் புவியே
பாவியின் அடைக்கலமாய் உதித்தார்
பாரும் நாம் வணங்கிடுவோம்

ஆலோசனை கர்த்தரே
அதிசயமானவரே
கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே
கண்டே இன்றுணர்ந்திடுவோம்

செங்கோலும் யுதாவிலே
மங்கி மறைந்திடாதே
சமாதான கர்த்தர் வருமளவும்
சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்

Eeshayin adi marame Lyrics in English

Eesaayin ati maramae naesaa neer athan kilaiyae aesaayaa uraiththidum meyporulae aethentu arinthiduvomthikalum jothi thavalum kaatchi pukalum narseythiyae makilchchi aeka puthalvan thaevakumaaran Yesu Kristhu ivaraeyoothaavin paala singam naathaa um naamamongum yaakkopil uthikkum or natchaththiram yaar entu vilampiduvomthaaveethin oor thanilae thaayaar mari makanae vaana paran piranthaar athanai vaarum senturaiththiduvomvaanor paraaparanae aeno vanthaar puviyae paaviyin ataikkalamaay uthiththaar paarum naam vanangiduvomaalosanai karththarae athisayamaanavarae karththathuvam avar tholilunntae kanntae intunarnthiduvomsengaோlum yuthaavilae mangi marainthidaathae samaathaana Karththar varumalavum sernthentum mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Eeshayin adi marame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசாயின் அடி மரமே PPT
Eeshayin Adi Marame PPT

ஈசாயின் அடி மரமே நேசா நீர் கிளையே ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே ஏதென்று அறிந்திடுவோம்திகழும் ஜோதி தவழும் காட்சி புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி ஏக புதல்வன் English